song

https://www.opendrive.com/files/MF8yMzk2NDg5X2xYMUZX/02%20AGASTIYAR-5.mp3

சாகா கல்வியும், சாவின் சடங்கும். Rites of death & Immortality.

உலகத்தில் உள்ள மதம், மொழி, கல்வி, கலாசாரம், நாகரிகம், வழிப்பாட்டு முறைகள், சாங்கியம், சடங்கு முதலியவைகள் எல்லாம் அங்காங்கே  தோன்றிய சித்தர்களால் இடம், காலம், சூழ்நிலைகளுக்கு தாக்கப் படி ஏற்படுத்தப் பட்டவைகள். இப்படி செய்யாமல் விட்டிருந்தால் மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் மிருகங்களை விட மோசமாக சண்டையிட்டு அழிந்து போயி விடுவார்கள் என்றும், மனித சமுதாயமே அழிந்து போயி விடும் என்று தான் இவைகளை ஏற்படுத்தி உள்ளனர். இவைகள் எல்லாம் சாதாரண மக்களுக்கு ஆகும். ஆனால் ஒவ்வொன்றிலும் உள்ளே பதிந் திருக்கும் உண்மை பொருள் கடவுள் போல் சாகா நிலையினை  அடையும் வழியினைதான் அவைகள் விளக்குகின்றன. இந்த  சலன படத்தில் சாவின் சடங்கும் சாகா கலைப் பற்றியும் விளக்கப் பட்டுள்ளது

இந்த கருத்துக்கள் ஆன்மிக வாதிகளுக்கோ, நாத்திகர்களுக்கோ விளங்காத புதிர்கள். சித்தர் உலகின் உட்பொருளை உணர்ந்தவர்குக்கே இதன் உண்மை பொருள் விளங்கும். நல்லவர்களுக்கும், அறிவாளிகுக்கு மட்டும் விளங்கும்.

10 comments:

  1. Sir,
    Saagakkalai Endral enna Siddhargal etharkkaga 500,1000,2000,3000,4000,5000 Varudam ellam uyirodu irunthanga summa innum ethana peru agathiyar sonnaru Thirumoolar sonnarunu Solluvinga appadi solli yaravathu 200 varudam Valnthukattuna paravala athuvum panna matingiringa Appo neenga solvathileye etho thappu irukku thane
    Ippadikku English sonn Sicco Tamilla sonn Paithiyakaran.

    ReplyDelete
    Replies
    1. Yellqrukum 500 1000 varsham life enjoy pannanum nu assai..but what to do ...ungal Ennam pol ungaluku aayul.... siddargal podhunalam kondavargal....nammai pondru suyanalam pidithavargal illai ....
      Sivaya nama om

      Delete
  2. Unmaiyileye Siddhargal kaatila poi enna seithargalnu yaarukkum theriyathu apram eppadi kundalini yogamthan seithargal endru solldringanu theriyala Balatha Santhagathudan
    English Sonna Sicco Tamilla sonna Paithiyakaran.

    ReplyDelete
  3. ஏன் சாா் பிறந்தால் இறவாமல் இருக்கும் கலை என்கிறீா்கள்,
    இறந்தால் பிறவாமல் இருக்க ஒரு கலை என்கிறீா்கள்,
    இப்போது பிறக்கவா இல்லை இறக்கவா முதலில் இதற்க்கு பதில் சொல்லுங்கள்?
    மக்களே பாத்துக்கோங்க அவங்களுக்கே பிறக்கவா சாகவானு தொியாது அவா்கள் சொல்வதைக் கேட்டு ஏமாறாதீா்கள்
    இப்படிக்கு
    இங்கிலீஸ்ல சொன்னா SHIKKO தமிழ்ல சொன்னா பயித்தியகாரன்

    ReplyDelete
    Replies
    1. U can't escape from birth and death cycle... and one more thing u don't try to practice this sagaa kalai .
      Instead try to be a good being

      Delete
  4. ஏன் Sir நீங்க சொல்வது நல்லவர்களுக்கும், அறிவாளிகுக்கு மட்டும் விளங்கும்.
    என்று சொல்கிறீா்களே இதை புாிந்து கொண்டு இங்கு சாகாமல் இருந்து என்ன செய்வது எல்லாவற்றையும் சித்தா்களே கண்டுபிடித்து விட்டனா் வேறு எதுவும் நாம் கண்டுபிடிக்க தேவையில்லை சும்மா வெறுமனே இங்கே உட்காா்ந்து என்னதான் செய்யப் போகிறீர்கள் சொல்லுங்க நானும் அதயே செய்கிறேன்
    இப்படிக்கு
    இங்கிலீஸ்ல சொன்னா Shikoku தமிழ்ல சொன்னா பயித்தியகாரன்.

    ReplyDelete
  5. ஏன் நீங்க சொல்வது நல்லவர்களுக்கும், அறிவாளிகுக்கு மட்டும் விளங்கும்.
    என்று சொல்கிறீா்களே இதை புாிந்து கொண்டு இங்கு சாகாமல் இருந்து என்ன செய்வது எல்லாவற்றையும் சித்தா்களே கண்டுபிடித்து விட்டனா் வேறு எதுவும் நாம் கண்டுபிடிக்க தேவையில்லை சும்மா வெறுமனே தெண்டக் கேடா இங்கே உட்காா்ந்து என்னதான் செய்யப் போகிறீர்கள் சொல்லுங்க நானும் அதயே செய்கிறேன்
    இப்படிக்கு
    இங்கிலீஸ்ல சொன்னா SHIKKO தமிழ்ல சொன்னா பயித்தியகாரன்.

    ReplyDelete
  6. ஏன் Sir நீங்க சொல்வது நல்லவர்களுக்கும், அறிவாளிகுக்கு மட்டும் விளங்கும்.
    என்று சொல்கிறீா்களே இதை புாிந்து கொண்டு இங்கு சாகாமல் இருந்து என்ன செய்வது எல்லாவற்றையும் சித்தா்களே கண்டுபிடித்து விட்டனா் வேறு எதுவும் நாம் கண்டுபிடிக்க தேவையில்லை சும்மா வெறுமனே இங்கே உட்காா்ந்து என்னதான் செய்யப் போகிறீர்கள் சொல்லுங்க நானும் அதயே செய்கிறேன்
    இப்படிக்கு
    இங்கிலீஸ்ல சொன்னா Shikoku தமிழ்ல சொன்னா பயித்தியகாரன்.

    ReplyDelete
  7. ஏன் Sir நீங்க சொல்வது நல்லவர்களுக்கும், அறிவாளிகுக்கு மட்டும் விளங்கும்.
    என்று சொல்கிறீா்களே இதை புாிந்து கொண்டு இங்கு சாகாமல் இருந்து என்ன செய்வது எல்லாவற்றையும் சித்தா்களே கண்டுபிடித்து விட்டனா் வேறு எதுவும் நாம் கண்டுபிடிக்க தேவையில்லை சும்மா வெறுமனே இங்கே உட்காா்ந்து என்னதான் செய்யப் போகிறீர்கள் சொல்லுங்க நானும் அதயே செய்கிறேன்
    இப்படிக்கு
    இங்கிலீஸ்ல சொன்னா Shikoku தமிழ்ல சொன்னா பயித்தியகாரன்.

    ReplyDelete
  8. ஏன் சாா் பிறந்தால் இறவாமல் இருக்கும் கலை என்கிறீா்கள்,