song

https://www.opendrive.com/files/MF8yMzk2NDg5X2xYMUZX/02%20AGASTIYAR-5.mp3

வாசி யோகம் தீட்சை. வணக்கத்தின் உண்மை பொருள்.

நமது இந்திய, தமிழக கலாசாரத்தில் வணக்கத்திற்கு என்று ஒரு முறையினை வகுத்து ள்ளார்கள். அந்த முறையில் ஒரு மனிதன் இவ்வுலகில் எவ்வாறு முழுமையான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காண வழி முறையினை கூறியுள்ளர்கள். அடுத்து உடலை காய கற்ப்பமாக மாற்றும் வாசி யோகத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதையும் விளக்கி யுள்ளார்கள். மேலும் அமிர்தத்தை அருந்தும் வழியினையும் காட்டி யுள்ளனர். இறுதியாக இறை நிலையாகிய இறப்பும் பிறப்பும் அற்ற முக்தி நிலை யினையும் விளக்கி யுள்ளார்கள் . அதன் விளக்கத்தை, உண்மை பொருளை இந்த சலனப் படத்தின் மூலம் அறியலாம்.  





இந்த சலன படத்தில் உள்ள படத்தினை காண்பதை விட, பேசப் படுகின்ற பேச்சின் கருத்தினை ஊண்றி கவனியுங்கள். எல்லா யோகங்களின் உண்மையும் விளங்கிவிடும்.   

உலகத்தில் இது வரை எந்த மதவாதி களோ, ஆண்ன்மிக வாதிகளோ 
கடவுள் நிலை, வாழ்க்கை முறை, கடவுள் நிலை அடையும் 
முறையினை இவ்வளவு எளிய முறையில் கோர்வை 
படித்தி கூறியதில்லை.   சித்தர்கள் மட்டும்
இதை ஆங்காங்கே இலை மறைவு, காய் மறைவாக கூறியுள்ளார்கள்.  
என்பதை நினைவில் கொள்ளவும்.

                    

7 comments:

  1. நடுநாடி நடுநாடி நடமாடு பதியே
    நடராஜ நடராஜ நடராஜ நிதியே

    நடுநாடி யொடுகூடி நடமாடும் உருவே
    நடராஜ நடராஜ நடராஜ குருவே

    ReplyDelete
  2. நன்றிங்க குருஜி.

    ReplyDelete
  3. கும்பகத்தில் சுழலும் சிவமூச்சு
    ----------------------------------
    போக்கும் வரவும் அற்று மெளனத்தின் கும்பகத்தில் சுழலும் மூச்சே மாபெரும தவம். உள் வெளி காணா மெளனத்தின் அகத்தில் ஆடும் மூச்சே, உடல் பிணியையும், ஞானப் பிணியையும் சூன்யமாக்க வல்ல மாபெரும் தவம். உள்ளிழுக்கும் மூச்சே வரவாகும்.வெளியேறும் மூச்சே செலவாகும். இதில் கூர்ந்து கவனிக்கபட வேண்டியது, வெளியேறும் சூரியக்கலையின் விரைய மூச்சே எல்லா இன்னல்களுக்கு காரணமாய் இருக்கிற உண்மையை அறிய வேண்டும். அதாவது வரவைப் பற்றி கவலைப் படவேண்டாம். செலவுதான் கவலைக்கு உறியதாய் இருக்கிறது. எனவே வரவுக்கு ஏற்ப செலவு செய்தால் எந்த பிரச்சனையும் இல்லை. எனவே சூரியக்கலையில் வெளியேறி விரயமாகும் மூச்சை, எந்த பயிற்சியுமின்றி 'யுக்தியால்' மட்டுமே, போக்கும், வரவும் அற்ற கும்பகத்தில் சிவமூச்சாகி 'உள் வெளி காணா அதிசய உலகத்தை' காணவல்ல மெளனத்தின் மூச்சை அறிந்து, தன் இருப்பு நிலைப் புரிதலின் கட்டுப் பாட்டில் வருவதே வாசி யோகத்தின் சிறப்பம்சமாகும்.

    ReplyDelete
  4. Vanakkam
    What's the wattsapp number to contact?

    ReplyDelete
  5. தொலைபேசி எண்

    ReplyDelete
  6. Please give me tge whatsapp numb8

    ReplyDelete